மொனராகலை பொத்துவில் பிரதான வீதியில் சிறிகல எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26 வயதுடய நபர் எனவும் இவர் ஒட்டுகம்மன பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரியில் மோட்டார் வண்டி மொதுண்டதில் ஏற்பட்ட விபத்திலேயே இந்நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக