வியாழன், 15 நவம்பர், 2012

இஸ்ரேலிய நகரங்கள் மீது சரமாரியான ரொக்கட் தாக்குதல்கள். 6 இஸ்ரேலியர்கள் பலி


பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய நகரங்கள் மீது கடுமையான ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் துணைத்தளபதி அஹ்மத் ஜஃபரி இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இத்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.



தலைநகர் டெல்அவிவ் மீது ரொக்கட்கள் விழுந்ததாக இஸ்ரேல் முதற்தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு நகரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்;குதலில் இதுவரை 6 ஸியோனிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



சரமாரியான ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் தென் பகுதியிலிருந்து வடபகுதி பிரதேசங்களை நோக்கி ஸியோனிஸ்ட்கள் தப்பியோடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 20 செப்டம்பர், 2012

Pakistani TV shows US ads condemning anti-Islam film


Pakistani TV shows US ads condemning anti-Islam film


Map showing location US embassy within diplomatic enclave
 
 

Pakistani TV channels are airing an advert showing news clips of US President Barack Obama condemning an anti-Islam film made in the US.

The advert also features a statement from Secretary of State Hillary Clinton at a press conference rejecting the amateur film's message.

Unrest over the film, Innocence of Muslims, has claimed several lives.

Also on Thursday, a protest against the film outside the US embassy which had turned violent ended peacefully.

The adverts seek to emphasise the message reiterated by US officials throughout the crisis: that the "disgusting" film was not made by the US government, but that there is never any justification for violence.

The embassy described the advert as a "public service announcement" and repeated the statements from Mr Obama and Ms Clinton on its Twitter feed.

A caption on the advert, which ends with the seal of the US embassy in Islamabad, reads "Paid Content," the Associated Press reports.

State department spokeswoman Victoria Nuland confirmed the US spent $70,000 (£43,220) to air the 30-second clip on seven Pakistani TV stations.

She said the US embassy in Pakistan wanted to run the ads because they determined those messages were not reaching enough of the Pakistani public through regular news reporting.

"As you know, after the video came out, there was concern in lots of bodies politic, including Pakistan, as to whether this represented the views of the US government," Ms Nuland said.

She said the television spots were the "best way" to reach as many as 90 million Pakistanis.

The low-budget film that sparked the controversy was made in the US and is said to insult the Prophet Muhammad.

Its exact origins are unclear and the alleged producer for the trailer of the film, Nakoula Basseley Nakoula, is in hiding.
'Out like a light'
The Pakistani authorities had earlier called on the army as police struggled to contain the crowd of thousands outside the US embassy in Islamabad with tear gas and live rounds.

Some protesters had said they would not leave the diplomatic enclave until the US embassy was on fire.

Streets leading to the enclave, where most of the embassies are housed, were earlier blocked off with shipping containers in an effort to increase security.

Television pictures showed chaotic scenes as police tried to gain control of the situation.

Protesters burned an effigy of President Obama and threw missiles at the police.

The BBC's Aleem Maqbool in Islamabad, who did not see any evidence of the army at the scene, says the protest was "turned out like a light".

He said it was amazing, given the strength of feeling at the protest earlier, that the crowd left as peacefully as it did.

The US state department earlier issued a warning against any non-essential travel to Pakistan.

It also "strongly urged" US citizens in Pakistan to avoid protests and large gatherings.

Anti-US sentiment has been growing since people became aware of the amateur film earlier this month.

The US Ambassador to Libya was killed in an attack on the US consulate in Benghazi on 11 September.

The US secretary of state announced on Thursday that she would appoint an independent panel, chaired by a retired diplomat, to investigate the incident.

White House spokesman Jay Carney said earlier in the day, in a statement read to reporters on Air Force One, that it had been "a terrorist attack".

Protests in countries around the world have since taken place, with tensions further inflamed by the publication by a French magazine of obscene cartoons of the Prophet Muhammad on Wednesday.

The Pakistani government has called a national holiday on Friday to enable people to demonstrate peacefully.

Map showing location US embassy within diplomatic enclave

திங்கள், 17 செப்டம்பர், 2012

Photos of Islamic Jihad Training Session ,,,

Well, here are photos from an actual Islamic Jihad training session that were recently added to the website of Islamic Jihad’s military wing.











ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம்

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம்...............!!

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி சினிமா வெளியிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அழிவின் விளிம்பில் அமெரிக்கா இருப்பதாக ஈரான் அதிபர் அறிவிப்பு அறிவித்துள்ளார்,

மேலும் ஈரானில் அமெரிக்க சினிமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது
 

வியாழன், 13 செப்டம்பர், 2012

insha allah,,,,

. எங்கள் இறைவா ! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வால் எடுத்த வெட்ட வந்த உமர் (ரலி) இப்ன் கத்தாப் அவர்களுக்கு "இஸ்லாம்" என்ற சத்திய பாதையை கொடுத்து அமீருல் முமீனாக ஆக்கி அழகு பார்த்தயே.....

எங்கள் இறைவா ! அதே போல் இந்த அமெரிக்க சகோதர சகோதரிகளுக்கும் "இஸ்லாம்" என்று பேரொளியை கொடுப்பாயாக

வியாழன், 19 ஜூலை, 2012

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம்

கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது.

புதன், 4 ஜூலை, 2012

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தை விஷம் வைத்துக் கொன்றது இஸ்ரேல்!

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் உடல்நலக் குறைவுக்காக பல வாரங்கள் பாரீஸில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலனில்லாமல் கடந்த 2004ம் நவம்பர் 11ம் தேதி தனது 75வது வயதில் மரணம் அடைந்தார்.
அப்போது அவர் உடல்நலக் குறைவால் தான் இறந்தார் என்று கருதப்பட்டது. இந்நிலையில் யாசர் அராபத்தின் மனைவி சுஹாவிடம் கொடுக்கப்பட்டிருந்த அவரது உயிரியல் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்தனர்.
சுவிட்சர்லாந்தில் நடந்த இந்த ஆய்வில் அவருக்கு பொலோனியம் என்ற கதிர்வீச்சு கொண்ட விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அல் ஜெசீரா தெரிவித்துள்ளது.
இது குறித்து லாசேன் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் போசட் கூறுகையில்,
யாசர் அரபாத்தின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் குறிப்பிடத்தக்க அளவு பொலோனியம் இருந்தது என்றார்.
யாசர் அரபாத் இறந்தபோது அவரை இஸ்ரேல் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று 2005ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொலோனியம் என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு உடலில் இது இருந்தாலே கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்துவிடும்.
இந்த கதிரியக்கத் தனிமத்தை சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளில் தான் பிரித்தெடுக்க முடியும். இதனால், இந்த பொலோனியத்தை இஸ்ரேல் தான் அராபத்தின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

VIDEO: Monks protest mosque, Hindu temple inside Dambulla Buddhist sacred zone

VIDEO: Monks protest mosque, Hindu temple inside Dambulla Buddhist sacred zone

VIDEO: Monks protest mosque, Hindu temple inside Dambulla Buddhist sacred zone

April 20, 2012 02:33 pm
Bookmark and Share

Thousands of Buddhist monks and lay supporters have protested the construction of a mosque and a Hindu temple built within the area designated as a Buddhist sacred zone in Dambulla.

The protestors, shouted slogans and waved the Buddhist flag and marched from the Dambulla town towards the mosque located in the Kandalama Junction, during Friday prayers.

After prayers had ended the protestors had asked the Muslim devotees to leave and had forcibly entered the mosque premises, demanding its removal.

However, Dambulla Divisional Secretary Lakshmi Hevapathirana had later arrived at the location and had confirmed the mosque was an illegal construction while assuring that its removal would commence on Monday (April 23).

Conducting prayers in the mosque until then is not permitted, he had said, while the protesters had subsequently evacuated the premises.

The protest was carried out against the halting of development activities in the Dambulla Buddhist sacred zone and erecting of houses of worship for other religions within the zone, Ada Derana reporter said.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்: முழு வீடியோ


4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்: முழு வீடியோ
4000 இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைகாணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது. கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200 பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது. கப்பல் மோதிய சத்தம் அவ்வூரை கிலிகொள்ளச் செய்துள்ளது.
இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர். கப்பலிலிருந்த பயணிகளும் 1000 ஊழியர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் சுமார் 200 பேர் இன்னும் கப்பலில் இருப்பதாக இன்று காலை அதிகாரியொருவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,magazine, tamil magazine, gallery,india,Tamilnadu,Politics,Cinema,Astrology,Tamil Video,tamil news, tamil nadu news, tamilnadu politics online tamil news, tn politics, world news, sri lanka, Indian politics, India, Sports, Online shopping, sri lanka, சினிமா, ஜோதிடம், ஆன்மிகம், சமையல் கலை, கோலிவுட் செய்திகள், சினிமா போட்டோ கேலரி, இலக்கியம்,Todays Latest News, Photo Gallery, Politics, Cinema, Tamil Magazine, Webtv, Cinema News,Cine Hot Bits, Hot bits, Tamil Cinema Bits, Gosspies, Polls, Tamil movies, Tamil Cinema, Tamil Film, Kollywood, Tamil news, Tamil songs, Tamil actors, Tamil actress, Tamil movie news, Tamil movie reviews, interviews,Tamil Cinema Latest News, Kollywood Latest News, Tamil Movie latest news, Tamil comedy movies, actor, actresses, Kollywood latest events, Tamil Nadu, Chennai City Information, Tamil songs, Latest Tamil Movies, Raasipalan, Jothidam, Astrology, Raasi, Kitchen Special, Food Festival,Ladies Special, Womans Special, Tamil New Year, Diwalai Special, Deepavalai, Political Interviews, Srilankan News, Indian Politics, Daily News in Tamil Nadu, Tamil Nadu News, Cinema Special, Tamil Cinema Special, Web Tv Tamil News, Web TV English News, Magazine Subscription, Online Shopping, Online purchase, Special News, Headline News, Headlines, News in Headlines, Latest Updates, Political Cartoon, Raagu Kalam, Emakandam, Nalla Neram, GYM, Actress Gym, Photo Gallery, Cinema Photo Gallery, Cine Stars Interviews,Movie Shooting Spot, AMR, Temples, Hindu Temples, Picture of the day, Crossword Puzzle, Games, Daily Horoscope, Hotest News,Gold Rates, Silver Rates, Tamil Magazine, Weekly magazine, Tamil weekly Magazine, Important political Function, Online News, Currency, International Tamil News, Share Market, Share detials, Latest Cinema News in Tamil, Tamil Cinema Songs, Tamil Cinema News, Tamil Cinema hot actress, tamil cinema images, gossips of tamil cinema,செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் ,இன்றைய நாள் பலன,இன்றைய ராசிபலன்,இன்றைய நட்சத்திரபலன்,நாளைய ராசிபலன்,பிறந்த நாள் பலன்கள்,வார பலன்,ஆண்டுபலன்,தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் ,குருபெயர்ச்சி பலன்கள்,பிறந்த நாள் ஆண்டு பலன்,மாத ராசி பலன் ,ராகு கேது பெயர்ச்சி,ஜோதிடம்,ரிப்போர்ட்டர்,தீராநதி,ஹெல்த்,தமிழக அரசியல்,உலகம் ,அரசியல்,விளையாட்டு,தமிழக சிறப்பு செய்திகள்  ,வர்த்தக செய்திகள்,  வர்த்தக பேட்டிகள்,ஆன்மீகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கார்ட்டூன்ஸ்  ,சென்னை செய்திகள்,அரசியல்  ,மாவட்ட செய்திகள்,குறள்  ,திருக்குறள்,தமிழக திருத்தலங்கள்,செய்திகள்  ,நாட்டு நடப்பு,மருத்துவபகுதி,மருத்துவபக்கம்,மருத்துவம்,கோவில்கள்,கோவில்,அரசியல் பேட்டிகள்,அரசியல் சந்திப்புகள்,சமையல் குறிப்புகள்,  சிறுகதைகள்,சிறுகதை,பாடல்கள்,பழைய பாடல்கள்,புதிய பாடல்கள்,ஜோக்ஸ்,சினிமா பேட்டிகள்,நட்சத்திர பேட்டிகள்,உடற்பயிற்சி,யோகா,கவிதை,சுற்றுலா,டூரிசம்,சினிமா ட்ரேய்லர்ஸ்,சினிமா செய்திகள்,இலக்கியம்,போட்டோ கேலரி,சினிமா போட்டோ,E-magazine,Tidle park,Short story,Stories,Birthday Horoscope,Monthly Horoscope, Weekly horoscope, yoga, Kavithai Aaragam, Zoom, Tourism
பயணிகள் இரவு உணவு உட்கொள்ள அமர்ந்திருந்தபோது கப்பல் விபத்துக்குள்ளாகியதாக பயணியொருவர் தெரிவித்துள்ளார். கப்பல் சரியத் தொடங்கியதையடுத்து உயிர்தப்புவதற்காக கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் 5 உணவு விடுதிகள், 13 மதுபான நிலையங்கள், 4 நீச்சல் தடாகங்கள், என்பனவற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹலிவுட் நடிகைகள் நடிகர்கள் என இக் கப்பலில் பலர் இருந்ததாவும் மேலும் அறியப்படுகிறது.

சனி, 14 ஜனவரி, 2012

ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

Saudi Arabian Manபேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார். 

இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன. 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது

டுவிட்டரில் மிஷல் ஒபாமா: சில மணிநேரத்தில் 1 லட்சம் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார்.

உலகப் பிரபலங்களில் பெரும்பாலானோர் சமூக வளைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலும் டுவிட்டரில் சேர்ந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் டுவிட்டரில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் ஆதரவாளர்கள் சேர்ந்துவிட்டனர். 

மிஷலின் முதல் டுவீட், என்னை டுவிட்டருக்கு வரவேற்றவர்களுக்கு மிக்க நன்றி. எம்.ஒ. அதாவது மிஷல் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் டுவிட்டரில் பிஒ என்று தான் குறிப்பிடுவார். அதாவது பாரக் ஒபாமாவின் முதல் எழுத்துக்கள்.

மிஷல் தனது டுவிட்டர் அக்கௌண்ட் மூலம் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ஒபாமாவுக்கு டுவிட்டரில் 11 மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றி பொய்யுரைக்க பணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்: நீதிமன்றில் பரபரப்பு சாட்சியம்

தனது உயரதிகாரி ஐந்து ஈராக்கிய பொது மக்களை கொன்றதாகவும் அதனை பற்றிய உணமைத்தகவல்களை மறைக்குமாறு தனக்கு உத்தரவிடப்பட்டதாகவும் ஈராக் ஆக்கிரமிப்பில்பங்கு பற்றிய இராணுவ வீரர் அமெரிக்க இராணுவ நீதிமன்றில்  சாட்சியமளித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஈராக்கின் ஹதித் நகரில் ஏற்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் கொல்லப்பட்டமைக்கு பழி வாங்கும் நோக்கில் 24 ஈராக்கிய பொது மக்கள் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டமை சம்பந்தமான வழக்கு விசாரணை கலிபோர்னியா மாநிலத்தின் இராணுவ ஜூரி நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
 இப்பழிவாங்கும் படலத்தில் சம்பவ இடத்தின் அருகில் இருந்த வீடுகளில் வசித்த சிறுவர்கள் பெண்கள் உட்பட 19 ஈராக்கியர் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்பட்டதோடு
குண்டுத்தாக்குதல் நடை பெற்ற இடத்தின் அருகில் இருந்த பொது மக்கள் ஐந்து ஈராக்கியர் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் சாட்சியாக அழைக்கப்பட்ட சனிக் டேலா க்ரூஸ் என்ற இராணுவ வீரரே மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தாவது:
 ஐந்து ஈராக்கியர் கார் ஒன்றின் அருகில் பாதையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த விதமான ஆயுதங்களும் இருக்கவில்லை. அவர்கள் வாகனத்தை நோக்கி நகரவுமில்லை. அவர்களை நோக்கி எனது உயரதிகாரி வுட்றிச் தனது துப்பாக்கியால் வேட்டுக்களை தீர்த்தார். இந்த சம்பவத்தின் போது அவர் சுட்ட முறையை நீதிமன்றில் க்ரூஸ் செயல் முறை மூலமும் காண்பித்தார்.
இதன் பின் நான் காரின் அருகில் சென்று நோக்கிய போது நான்கு அல்லது ஐந்து ஈராக்கியர் தரையில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவ்விடத்துக்கு வந்த வுட்றிச் அவர்களின் உடலின் மேல் பாகங்களில் மேலும் வேட்டுக்கள் தீர்த்து அவர்களை கொன்றதை தான் கண்டதாக க்ரூஸ் சாட்சியமளித்துள்ளார்.
இதன் பின்னர் என்னிடம் வந்த வுட்றிச் யாராவது இது பற்றி கேட்டால் குறித்த ஈராக்கியர் காரில் இருந்து இறங்கி ஓடிக்கொண்டிருந்த வேளை ஈராக்கிய இராணுவம் அவர்களை கொன்றதாக கூறுமாறு என்னிடம் கூறினார்.
இச்சாட்சியத்தின் போது க்ரூஸ் இறந்த ஈராக்கியர் ஒருவரான் சிதைந்த தலைப்பாகத்தின் மீது தான் சிறுநீர் கழித்ததாகவும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார்.
ஹதித் நகர பழி வாங்கல்களில் பொது மக்கள் மிகவும் அண்மையில்  வைத்து குறிபார்த்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதிகமான சூட்டுக்காயங்கள் தலையிலேயே காணப்பட்டன. குழந்தைகள் தமது தாயை அணைத்த நிலைகளில் இறந்து கிடந்தனர்.
இப்படுகொலைகளுடன் தொடர்புடைய ஏழு இராணுவ வீரர்கள் அமெரிக்க நீதித்துறையினால் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டமை ஈராக்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட வுட்றிச் சார்பில் வாதாடிய சட்டத்தரணி க்ரூஸ் இன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமானது என்று வாதிட்டார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

ஆப்கான் தாலிபான் அமெரிக்காவின் எதிரியல்ல: அமெரிக்கா

தலிபான் இயக்கத்துடன் பேசப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அமெரிக்கா அரசாங்க அறிக்கை ஒன்று ஆப்கான் தாலிபான் இயக்கம் அமெரிக்காவின் எதிரியல்ல என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேச்சுக்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக தகவகள் தெரிவிக்கின்றது.
இதேவளை தாலிபான் அமைப்பு கட்டாரில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு தான் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டேன் என்று ஆப்கான் கர்சாய் தெரிவித்துள்ளார் , கட்டாரில் துறக்கப்படவுள்ள தாலிபான் அலுவலகம் பேச்சுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்காவின் எதிரிகள் பட்டியலில் இருந்து தாலிபான் அமைப்பின் பெயர் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானமை குறிபிடத்தக்கது.
தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த இஸ்லாமிய அமைப்பாகும். 2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா புஷ் அரசு கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போரின் மூலம் தாலிபான் அரசு பதவியில் இருந்து அகற்றப்பட்டது. தலிபான் அமைப்பு பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் போரிட்டு வருகிறது இந்த வருடத்தில் மட்டும் 500 க்கும் அதிகமான நேட்டோ இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹம்மத் உமர் ஆவார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது