திங்கள், 14 ஜனவரி, 2013

அமெரிக்க ஜெயிலில் 5 வேலை ஜமாஅத் தொழுகை : வழக்கில் வெற்றி!

அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜான் வால்கர் லிந்த் உள்ளிட்ட முஸ்லிம் கைதிகள், ஜெயிலில் 5 வேலைகளும் ஜமாத்தாக தொழ உரிமை உள்ளது, என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக